நிலவின் ஆராய்ச்சிக்காக விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 தனது முன்னோடியான சந்திரயான் -1 நிர்ணயித்த மைல்கல்லை தாண்டிவிட்டது என இஸ்ரோ வியாக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இஸ்ரோ பதிவிட்ட கேள்வி தான் இப்போது செம வைரல். "சந்திரயான்-2 நிலவில் என்ன கண்டறியப் போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று கேட்டது.
இதற்கு சிலர் சீரியஸாக பதிலளிக்க, கிடைத்தது கான்செப்ட் என்று பலரும் வைத்து விளையாடியிருக்கின்றனர். சமூக வாசிகள் பதிவிட்ட சில சுவாரஸ்ய பதில்கள் இதோ,
29, 2019
29, 2019
29, 2019
29, 2019
29, 2019
29, 2019
29, 2019
நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறார். இதற்கிடையே மோடியுடன் சேர்ந்து சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதை மாணவ- மாணவிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இதற்காக ஆன்லைனில் குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் லக்னோவைச் சேர்ந்த ரஷிவர்மா என்ற மாணவி வெற்றி பெற்றார். இவர் லக்னோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.