ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; பரபரப்பான எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள்
புது டெல்லியில் இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபொது எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
jamia millia islamia, jamia news, jamia firing, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு, ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு, பரபரப்பு எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள், ஜாமியா துப்பாக்கிச் சூடு வீடியோ, firing in jamia, jamia protest today, jamia university, jamia news live, jamia shooting, jamia nagar, latest news delhi, jamia protest, jamia islamia, jamia firing incident exclusive photos
புது டெல்லியில் இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபொது எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு… படங்கள்: கஜேந்திர யாதவ்
புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவுக்கு வெளியே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் கையில் காயம் அடைந்த மாணவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த வீடியோவில், துப்பாக்கி வைத்துள்ள நபர் “யே லோ ஆசாதி… இந்துஸ்தான் ஜிந்தாபாத்… டெல்லி போலீஸ் ஜிந்தாபாத்” என்று சொல்கிறார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டு ஒரு மாணவரை காயப்படுத்திய பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அந்த நபரை கைது செய்தார்.
காயமடைந்த மாணவர் அருகிலுள்ள ஹோலி ஃபமிலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலைத் தொடர்ந்து அங்கே தடுப்புகள் வைக்கப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் 18 வயது நிரம்பாத சிறார் என்பதால் அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை.