Advertisment

JEE Mains Exam Date 2019 : ஜேஇஇ மெயின் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள்!

NTA JEE main exam date and shift 2019 at nta.ac.in:... ஜனவரி 6  2019  முதல் தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NTA JEE Main 2020, NTA JEE Main,JEE Main multilanguage question paper , jee main in regional langauge

NTA JEE Main 2020, NTA JEE Main,JEE Main multilanguage question paper , jee main in regional langauge

JEE Mains Exam Date 2019: நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகள், பெங்களூரூ ஐஐஎஸ்சி மாணவர் சேர்க்கைக்கான 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளநிலை இடங்கள் உள்ளன. ஜேஇஇ தேர்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன.

Advertisment

ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வை தொடர்ந்து  ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு நடத்தப்பட்டு இரு தேர்வுகள் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் இரண்டு நிலைகளாக நடத்தப்படுகின்றன. முதலில் ஜேஇஇ முதல் நிலைத் தேர்வு, பின்னர் ஏதாவது ஒரு ஐஐடி சார்பில் ஜேஇஇ முதன்மைத் தேர்வு.

2019 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேர்வுகள் வரும் ஜனவரி 6  2019  முதல் தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

How to check NTA JEE main exam date and shift 2019 online :  தேர்வு  எழுதும் மாணவர்கள் செய்ய வேண்டியவை!

தேர்வு எழுதும் மாணவர்கள்   தேர்விற்கான அட்மிட் கார்டை  வரும் டிசம்பர் 17 2017 ஆம் தேதி இணையதளத்திலிருந்து  nta.ac.in. டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.  இந்த  தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வி குறைந்தது 75சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்சி அல்லது எஸ்டி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வி 65 சதவீதம் விழுக்காடை பெற்றிருக்க வேண்டும்.

தேதிகள்:

1. தேர்வு எழுதுவதற்கான விண்ணபத்தை  செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்பித்திருக்க வேண்டும்.

2. டிசம்பர் 17 ஆம் தேதி அட்மிட் கார்ட்டை டவுன்லோல்ட் செய்துக் கொள்ள வேண்டும்.

3. ஜனவரி  6 முதல்  20 ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில்  மாணவர்கள் தங்களது விருப்படி தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment