Advertisment

கேரளா வெள்ளம் : நிதிஉதவி செய்யுமாறு வீடியோ மூலம் கேரள அரசு கோரிக்கை

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டு வெள்ள பாதிப்பு குறித்த வீடியோவை வெளியிட்டது கேரள அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala flood video, கேரளா வெள்ளம்

kerala flood video, கேரளா வெள்ளம் வீடியோவை வெளியிட்டது கேரள அரசு

கேரளா வெள்ளம் : கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் வீடியோவை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

கேரளா வெள்ளம் : அரசு வெளியிட்ட வீடியோ:

கேரளா மாநிலம் ஆரசு அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை இந்த இயற்கை சீற்றத்தினால் 357 பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளும் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா : மீட்புக் குழுவினருக்கு பெண்கள் ராயல் சல்யூட்!

மேலும் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மாநிலத்திற்கும் முதல்வர் பொது நிவாரண தொகைக்கு உதவிகள் செய்யுமாறு அந்த வீடியோவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Kerala Flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment