Kerala Lottery Result Today: கேரளா லாட்டரி RN-397 ரிசல்ட்: ரூ 70 லட்சம் யாருக்கு?

kerala lottery result rn397 news in tamil: கேரளா பவுர்ணமி லாட்டரி RN-397 முதல் பரிசு ரூ 70 லட்சம். இரண்டாவது, 3-வது பரிசுத்...

kerala pournami lottery rn 397 results today at keralalotteries.com : கேரளா பவுர்ணமி லாட்டரி RN-397 ரிசல்ட் இன்று! முதல் பரிசு ரூ 70 லட்சம் யாருக்கு? மாலை 3 மணிக்கு லைவ் ரிசல்ட், 4 மணி முதல் அதிகாரபூர்வ இணையதளத்தில் லாட்டரி முடிவு!

கேரளாவில் அதிக பணம் புழங்கும் தொழில், லாட்டரி ஆகும். மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்துகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், விஷூ, பூஜா என 4 பண்டிகைகளுக்கு பம்பர் குலுக்கல், கோடை மற்றும் பருவமழை காலங்களில் தலா ஒரு ஜாக்பாட் குலுக்கலும் உண்டு. அது தவிர, தினமும் லாட்டரி குலுக்கல், பரிசு அறிவிப்பு நடக்கின்றன.

கேரளா பவுர்ணமி லாட்டரி RN-397 பரிசுக் குலுக்கல் லைவ் ரிசல்ட் இன்று (ஜூன் 24) மாலை 3 மணிக்கு வெளியாகிறது. அதிகாரபூர்வ இணையதளமான //www.keralalotteries.com -ல் மாலை 4 மணி முதல் லாட்டரி ரிசல்ட் காணலாம்.

கேரளா பவுர்ணமி லாட்டரி RN-397 முதல் பரிசு ரூ 70 லட்சம். இரண்டாவது, 3-வது பரிசுத் தொகைகளாக முறையே ரூ 5 லட்சம், ரூ 2 லட்சம் வழங்கப்பட இருக்கின்றன. ஐந்தாயிரம் ரூபாய்க்குள் பரிசு விழுந்தால், கேரளாவில் எந்த லாட்டரிக் கடையிலும் டிக்கெட்டைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பரிசு விழுந்தால், டிக்கெட்டை வங்கியிலோ, கேரள லாட்டரி அலுவலகத்திலோ வழங்கி, பணம் பெற வேண்டும். அப்போது அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close