Advertisment

தற்காலிக பின்னடைவு... நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் - கார்கே

4 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Malligarjun Kharge

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisment

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 3) வெளியானது. இதில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மை பெற்றுள்ளது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கிறது. ஆனால், தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று சந்திரசேகர ராவ்வின் பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை வெளியேற்றுகிறது. 

4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவிக்கையில்,  தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என்று தெரிவித்துள்ளார்.



4 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mallikarjuna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment