/tamil-ie/media/media_files/uploads/2019/01/a350.jpg)
உத்தரபிரதேசத்தின் அலஹாபாத்தில் உள்ள பிரயாக்ராஜ்ஜில் கும்பமேளா நிகழ்வில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Prayagraj: Fire breaks out at a camp of Digambar Akhada at #KumbhMelapic.twitter.com/yq0yO7jr4i
— ANI UP (@ANINewsUP) 14 January 2019
அர்த் கும்பமேளாவில் ஏற்பட்டிருக்கும் இந்த தீ, அங்கு அமைக்கப்பட்டுள்ள பல கூடாரங்களுக்கும் பரவியுள்ளது. மீட்புப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. நாளை கும்பமேளா தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH Fire fighting operations underway at a camp of Digambar Akhada at #KumbhMela in Prayagraj after a cylinder blast. No loss of life or injuries reported. pic.twitter.com/qcbh8IPl5Y
— ANI UP (@ANINewsUP) 14 January 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.