Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
இந்தியா

"MeTooUrbanNaxal" - கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்காக அணி திரண்ட நெட்டிசன்கள்

ட்விட்டரையும் பேஸ்புக்கையும் எகிற வைத்த ஒரு ஹேஷ்டேக்!

Written by WebDesk

ட்விட்டரையும் பேஸ்புக்கையும் எகிற வைத்த ஒரு ஹேஷ்டேக்!

author-image
WebDesk
30 Aug 2018 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 30 Aug 2018 15:27 IST

Follow Us

New Update
MeTooUrbanNaxal

MeTooUrbanNaxal

MeTooUrbanNaxal என்று ட்விட்டரையும் பேஸ்புக்கையும் எகிற வைத்த நெட்டிசன்கள். நேற்று முன்தினம் ( 28/08/2018 ) ஐந்து முக்கியமான நகரங்களில் இருந்து மிகவும் முக்கியமான சமூக செயற்பாட்டாளர்களை கைத்ய் செய்தனர் புனே காவல்துறையினர்.

Advertisment

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும், பீமா கோரேகான் வன்முறை நிகழ்விற்கு காரணமானவர்கள் என்றும், நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட உதவியவர்கள் என்றும் அவர்களை கைது செய்தனர்.

MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக்

கைது செய்பட்ட சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வரவர ராவ், கௌதம் நவ்லகா, மற்றும் வெர்ணோன் ஆகியோர்கள் இடதுசாரி சிந்தனைகள் உள்ள படைப்பாளிகள், பேராசிரியர்கள், மற்றும் சமூக சிந்தனையாளர்கள். இவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரிலும், முகநூலிலும் MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட MeTooUrbanNaxal பதிவுகள் இதோ...

Advertisment
Advertisements

I am pretty sure if Bhagat Singh was alive today, he would be on that list too.#MeTooUrbanNaxal @vivekagnihotri

— Akshay Gupta (@akshay_gupta01) 29 August 2018

I am reading Arundhati Roy’s book Broken Republic. Modi Ji, come arrest me. #MeTooUrbanNaxal pic.twitter.com/XO37FXTuRu

— Sanjay Jha (@JhaSanjay) 29 August 2018

ATS arrested Sanatan Sanstha member, But I didn't see #MeTooSanatanSanstha Trend.

After Anti India slogans in JNU, Liberals trended #IAmAntiNational.

After raids over links with Naxals or Koregaon Violence, Liberals trending #MeTooUrbanNaxal.

This is Left Ecosystem for you.

— Anshul Saxena (@AskAnshul) 29 August 2018

இப்படியெல்லாம் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் #MeTooUrbanNaxel என ஹேஷ்டேக்கினைப் போட்டு மகராஷ்ட்ரா காவல்துறையினரையும், ஆளும் கட்சியில் நிலவும் பாரபட்சத்தினையும் தாளித்துவிட்டார்கள் இணையதளவாசிகள்..

Twitter Facebook

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!