Advertisment

மோடி கேபினட் 3.0 முழுப் பட்டியல்: கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.பிக்கு அமைச்சர் பதவி

மோடி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால், லோக்சபா தேர்தலில் பா.ஜ.க-வின் இடங்களின் எண்ணிக்கை 303-ல் இருந்து 240 ஆகக் குறைந்து, பெரும்பான்மைக்கு தேவையான 272 எண்ணிக்கையை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Modi 3.0

பா.ஜ.க தனிப்பெரும்பான்மையைப் பெற்ற 2 முழுப் பதவிக் காலங்களுக்குப் பிறகு, கூட்டணி அரசாங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார். (PTI Photo)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Modi Cabinet 2024 List: மோடி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால், லோக்சபா தேர்தலில் பா.ஜ.க-வின் இடங்களின் எண்ணிக்கை 303-ல் இருந்து 240 ஆகக் குறைந்து, பெரும்பான்மைக்கு தேவையான 272 எண்ணிக்கையை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Modi Cabinet 2024: Full list of Cabinet Ministers in Narendra Modi Government 3.0

பா.ஜ.க தனிப்பெரும்பான்மையைப் பெற்ற 2 முழுப் பதவிக் காலங்களுக்குப் பிறகு, கூட்டணி அரசாங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார். 

73 வயதான மோடி, 1952, 1957 மற்றும் 1962 ஆகிய பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்தார்.

மோடி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால், லோக்சபா தேர்தலில் பா.ஜ.க-வின் இடங்களின் எண்ணிக்கை 303-ல் இருந்து 240 ஆகக் குறைந்து, பெரும்பான்மைக்கு தேவையான 272 எண்ணிக்கையை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, தனது அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழுவில் இடம்பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவிற்கு முன்னதாக, பிரதமராக நியமிக்கப்பட்டவர், தேசிய தலைநகரில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வழக்கமான பிரம்மாண்ட தேநீர் விருந்து அளித்தார்.

என்.டி.ஏ அரசாங்கத்தில் உள்ள கேபினட் அமைச்சர்களின் முழுப் பட்டியலை (அநேகமாக) பார்க்கவும் 3.0: பின்வரும் தலைவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியிடமிருந்து அழைப்பைப் பெற்றுள்ளனர்.

வரிசை எண் பெயர் கட்சி பெயர்  மாநிலம்  இலாக்கா மக்களவைத் தொகுதி
1 கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) ஆந்திரப் பிரதெசம் ஸ்ரீகாகுளம்
2. சந்திரசேகர் பெம்மசனி டி.டி.பி ஆந்திரப் பிரதேசம் குண்டூர்
3. பிரதாப்ராவ் ஜாதவ் சிவசேனா மகாராஷ்டிரா பல்தானா
4 ராம்நாத் தாக்கூர் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.(யு)) பீகார்  ராஜ்ய சபா எம்.பி
5 எச்.டி. குமாரசாமி மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.(எஸ்)) கர்நாடகா மாண்டியா
6 அர்ஜுன் ராம் மேக்வால் பா.ஜ.க ராஜஸ்தான்

பிகானெர்

7 சர்பானந்த சோனோவால் பா.ஜ.க அஸ்ஸாம்

திப்ருகார்

8 ஜிதன் ராம் மாஞ்ஜி எச்.ஏ.எம் பீகார்

கயா

9 சுரேஷ் கோபி பா.ஜ.க கேரளா

திரிச்சூர்

10 ஹர்தீப் சிங் பூரி பா.ஜ.க  பஞ்சாப்

 

11 ரவ்னீத் சிங் பிட்டு  பா.ஜ.க பஞ்சாப்

 

12 நிதின் கட்கரி பா.ஜ.க மகாராஷ்டிரா

நாக்பூர்

13 பியூஷ் கோயல்  பா.ஜ.க  மகாராஷ்டிரா

மும்பை வடக்கு

14 ராம்தாஸ் அதவாலே ஆர்.பி.ஐ (ஏ) மகாராஷ்டிரா

 

15 ரக்‌ஷா காட்சே  பா.ஜ.க மகாராஷ்டிரா

ராவேர்

16 தர்மேந்திர பிரதான் பா.ஜ.க ஒடிஷா

சம்பல்பூர்

17 பிரகலாத ஜோஷி பா.ஜ.க கர்நாடகா

தார்வாட்

18 பண்டி சஞ்ஜய் குமார் பா.ஜ.க தெலங்கான

கரிம்நகர்

19 ஹர்ஷ் மல்ஹோத்ரா பா.ஜ.க டெல்லி

டெல்லி கிழக்கு

20 ஸ்ரீபாத நாய்க் பா.ஜ.க கோவா

கோவா வடக்கு

21 அஜய் தம்தா பா.ஜ.க  உத்தரக்காண்ட்

அல்மோரா

22 எஸ் ஜெய்ஷங்கர் பா.ஜ.க குஜராத்

ராஜ்ய சபா

23 மான்சுக் மாண்டவியா பா.ஜ.க குஜராத்

போர்பந்தர்

24 அஷ்வினி வைஷ்ணவ் பா.ஜ.க ஒடிஷா

ராஜ்ய சபா

25 நிர்மலா சீதாராமன் பா.ஜ.க கர்நாடகா

ராஜ்ய சபா

26 ஜிதேந்திர சிங் பா.ஜ.க ஜம்மு காஷ்மிர்

உதம்பூர்

27 சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க மத்தியப் பிரதேசம்

விதிஷா

28 சிராக் பாஸ்வான் எல்.ஜே.பி (ஆர்.வி) பீகார்

ஹஜ்பூர்

29 ராஜ்நாத் சிங் பா.ஜ.க உத்தரப் பிரதேசம்

லக்னோ

30 ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க மத்தியப் பிரதேசம்

குணா

31 கிரண் ரிஜிஜு பா.ஜ.க அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சல் மேற்கு

32 கிரிராஜ் சிங் பா.ஜ.க பீகார்

பெகுசரை

33 ஜெயந்த் சவுதரி ஆர்.எல்.டி உத்தரப் பிரதேசம்

ராஜ்ய சபா

 

35 எம்.எல். கட்டார் பா.ஜ.க  ஹர்யானா

கர்ணால்

36 ஜி. கிஷண் ரெட்டி பா.ஜ.க தெலங்கானா

செகந்திராபாத்

37 சந்திரசேகர் சவுதரி ஏ.ஜே.எஸ்.யு ஜார்க்கண்ட்

கிர்தி

38 ஜிதின் பிரசாத் பா.ஜ.க  உத்தரப் பிரதேசம்

பிலிபிட்

39 பங்கஜ் சவுதரி பா.ஜ.க உத்தரப் பிரதேசம்

மஹராஜ்கஞ்ச்

40 பி.எல். வெர்மா ஜே.டி.யு உத்தரப்பிரதேசம்

 

41 லாலன் சிங்  ஏ.டி பீகார்

முங்கேர்

42 அனுபிரியா படேல் பா.ஜ.க  உத்தரப் பிரதேசம்

ஜார்க்கண்ட்

43 அன்னபூர்ணா தேவி பா.ஜ.க ஜார்க்கண்ட் 

கோடர்மா

44 கமல்ஜித் ஷெராவத் பா.ஜ.க  டெல்லி

டெல்லி மேற்கு

45 ராவ் இந்தர்ஜித் சிங் பா.ஜ.க ஹரியானா  

குருகிராம்

46 பூபேந்தர் யாதவ் பா.ஜ.க ராஜஸ்தான்

ராஜ்ய சபா

47 சஞ்ஜய் சேத்  பா.ஜ.க ஜார்க்கண்ட் 

ராஞ்சி

48 கிரிஷண் பால் குர்ஜார் பா.ஜ.க ஹரியானா

கிரிஷண் பால் குர்ஜார்

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Cabinet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment