பிரதமர் மோடி சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக பதிவிட்ட டுவிட்டை அடுத்து, 'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனால், '#NoSir' ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலிருந்து வெளியேற திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
மோடி, இந்த டுவீட்டை வெளியிட்ட முதல் அரை மணிநேரத்துக்குள்ளாகவே 13,000-த்துக்கும் மேற்பட்ட ரிப்ளைகள், 9,000-த்துக்கும் மேற்பட்ட ரீடுவீட்கள் செய்யப்பட்டன.
சமூக வலைதளங்களில், அதிகமான பாலோவர்களை வைத்துள்ள மோடி, இப்படி ஒரு ட்வீட்டை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் ஒவ்வொரு பிரமுகர்களும் ஒவ்வொரு வகையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெறுப்புணர்வை முதலில் கைவிடுங்கள்
பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி டுவிட்டரில், 'வெறுப்புணர்வை முதலில் கைவிடுங்கள்; சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது தீர்வு அல்ல' என ராகுல் பதிவிட்டுள்ளார்.
Give up hatred, not social media accounts. pic.twitter.com/HDymHw2VrB
— Rahul Gandhi (@RahulGandhi) March 2, 2020
பிரதமர் மோடியின் இந்த டுவிட் விவகாரம் தொடர்பாக, டுவிட்டரில் நெட்டிசன்களால் பல ஹேஸ்டேக்கள் உருவாக்கப்பட்டு அவை டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன.
Started using Twitter because of you and you only !!!!
Don't do this Sir plz ..????????#NoSir ????#Modiji pic.twitter.com/7j1QiXu0ux— Shikha Rai???????? (@Shikharai07) March 2, 2020
Here’s the testimony of PM Modi’s international popularity not just on social media but in Print media too.
Grabbing the headlines globally,Modi becomes synonym for India for the world.#NoModiNoTwitter #NoSir #TuesdayMotivation #TuesdayThoughts
pic.twitter.com/DfLRWEyQiU— Geetika Swami (@SwamiGeetika) March 3, 2020
With literally just one tweet PM @narendramodi trolled the entire world. We can only imagine how powerful he is....
Don’t underestimate him, he’s the best we have!
Intresting to watch this stocks throughout the week ????????♂️????
#NoModiNoTwitter #NoSir #ModiJi pic.twitter.com/M04lU6HGvy— Dexterous ???????? (@iPraneet) March 3, 2020
#ModiQuitsSocialMedia
#IWillAlsoLeaveTwitter
பிரதமர் மோடி சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக பதிவிட்ட டுவிட்டை அடுத்து, 'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனால், '#NoSir' ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார். அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் 'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து '#NoSir' ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.