New Update
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சுயேச்சை எம்.எல்.ஏ கடிதம்; புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி சட்டமன்ற செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கடிதம் அளித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment