New Update
/indian-express-tamil/media/media_files/qztxGPEuqvR1QwlYWDGG.jpg)
தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 29-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.