Advertisment

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் பார்க்க, periyaruniversity.ac.in

Periyar University UG, PG Results 2018: பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Periyar Universty PG, UG results 2018

Periyar University Results 2018, பெரியார் பல்கலைக்கழக இணையதளம் periyaruniversity.ac.in -ல்!

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை இங்கே:

Advertisment

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் சேலத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 15) எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். பிஜி மற்றும் யுஜி வகுப்புகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி ரிசல்ட் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை இங்கே:

1.மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.

2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.

3. புதிய பக்கம் வெளிப்படும்.

4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

5. ‘summit' பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.

6. ரிசல்ட் தெரிய வரும்.

7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பெரியார் பல்கலைக்கழக வழக்கமான நடைமுறைப்படி மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 10 நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

 

Periyar University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment