New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/06/EjBGOgx6V6IiMBOdNU32.jpg)
"வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடியிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.