New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/01/e0n0BV4NXAXA4Ika9Ndz.jpg)
புதுச்சேரி, மிஷன் வீதியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி (கலவை சுப்புராய செட்டியார் கல்லூரியின்) புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5.25 கோடி செலவில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
புதுச்சேரியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரியை ரூ.5 கோடி செலவில், அதே பழமை மாறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்