Advertisment

தீபாவளி கொண்டாட்டம்: 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்த புதுச்சேரி அரசு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherry Government announces diwali bonus 2024 Tamil News

வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் வரும் அக்டோபர் 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு, சறிப்பு பேருந்துகள் இயக்கம், ஊழியர்களுக்கு போனஸ் என அரசுத்துறை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகைக்கான தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. 

அதன்படி, புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21-ந் தேதி தீபாவளி பண்டிகை, தொடர்ந்து நவம்பர் 2ந் தேதி கல்லறை நாள், நவம்பர் 3ந் தேதி ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment