New Update
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு; ஜனவரி 1-ல் அமல்: அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்
புதுச்சேரி மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Advertisment