New Update
/indian-express-tamil/media/media_files/kuophB7UjITx3zNEVFUY.jpg)
'புதுவை அரசின் மின் கொள்முதல் மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படுகிறது. விலை அதிகரிப்பால் நுகா்வோா் மின் கட்டணம் உயா்கிறது' என புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மின் கொள்முதல் விலையைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.