/indian-express-tamil/media/media_files/2025/07/22/pdy-central-prison-2025-07-22-23-13-38.jpg)
புதுச்சேரி மத்திய சிறையில் சிறைக்காவலர்களாக 24 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர்களாக கடந்த 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். 13.02.2004-ல் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை புதுவை அரசு இன்று வரை அமுல்படுத்தவில்லை என சிறைத்துறை காவலர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
புதுச்சேரி மத்திய சிறையில் சிறைக்காவலர்களாக 24 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர்களாக கடந்த 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். 13.02.2004-ல் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.