/indian-express-tamil/media/media_files/vGbHrYV9Xyzx8JU5gEqO.jpg)
Puducherry
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிக்கையில்;
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 6 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும், என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us