New Update
/indian-express-tamil/media/media_files/GTr0UbULocd8zTWBR1Tt.png)
கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு சபாநாயகர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசிய கீதம் ஒலிக்க தொடங்கியதையடுத்து சபாநாயகர் செல்வத்திடம் செல்போனை ஆஃப் செய்யும்படி புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு சபாநாயகர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.