New Update
/indian-express-tamil/media/media_files/2025/09/11/puducherry-tamil-language-movement-members-smash-shop-name-sign-in-english-tamil-news-2025-09-11-17-58-18.jpg)
தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் உரிமை இயக்கத்தினர் வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.