Rahul Gandhi Calls Narendra Modi Prime time Minister: பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகத்தில் தேச மக்கள் இருந்தனர். ஆனால் அந்த நேரமும் கூட பிரதமர் உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
40 ராணுவ வீரர்கள் மரணமடைந்து 3 மணி நேரம் ஆன பின்பும் கூட பிரதம அமைச்சர் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு ப்ரைம் டைம் மினிஸ்டர் என்று கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
पुलवामा में 40 जवानों की शहादत की खबर के तीन घंटे बाद भी ‘प्राइम टाइम मिनिस्टर’ फिल्म शूटिंग करते रहे।
देश के दिल व शहीदों के घरों में दर्द का दरिया उमड़ा था और वे हँसते हुए दरिया में फोटोशूट पर थे।#PhotoShootSarkar pic.twitter.com/OMY7GezsZN
— Rahul Gandhi (@RahulGandhi) 22 February 2019
#புல்வாமா_தாக்குதல் நடந்த பிறகு சுமார் மூன்று மணி நேரம் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
1. போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்
2. உல்லாச படகு சவாரி செய்து கொண்டிருந்தார்
3. இயற்கையை ரசித்து சிரித்து கொண்டிருந்தார். #PhotoShootSarkar pic.twitter.com/dEwzTfHMoI— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) 22 February 2019
இந்த தாக்குதல் நடந்த போது, மத்திய அரசின் அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து ஆதரவுக்கரம் நீட்டியது காங்கிரஸ். தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் வைக்கும் முதல் குற்றச்சாட்டு இதுவே.
மேலும் படிக்க : மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஏற்றுக்கொண்டது சீனா