குழந்தையோடு விளையாடி மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ

Rahul gandhi in Wayanad : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு குழந்தையோடு விளையாடி மகிழ்ந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Rahul gandhi in Wayanad : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு குழந்தையோடு விளையாடி மகிழ்ந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
congress, rahul gandhi, rahul gandhi in wayanad, congress rally, kid , kid play, video, viral

congress, rahul gandhi, rahul gandhi in wayanad, congress rally, kid , kid play, video, viral, ராகுல் காந்தி, கேரளா, காங்கிரஸ், வயநாடு, குழந்தை, விளையாட்டு, வீடியோ, வைரல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு குழந்தையோடு விளையாடி மகிழ்ந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர், பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனை தனது மடியில் உட்கார வைத்து அவர் கொஞ்சி விளையாடினார். அந்த சிறுவனும் ராகுல் காந்தியின் முகத்தை பிடித்துப் பார்த்து விளையாடினான். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Kerala Rahul Gandhi Wayanad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: