ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27வது நினைவு தினம் இன்று. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இளம் வயதிலேயே இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் இளைஞர் இவர். ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சோனியா…

By: Updated: May 21, 2018, 04:17:11 PM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27வது நினைவு தினம் இன்று. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இளம் வயதிலேயே இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் இளைஞர் இவர். ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி, அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மே 21ம் தேதியான இன்று ராஜீவ் காந்தியின் நினைவு நாளில், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரின் அறியப் புகைப்படங்களை தொகுப்பாக்கி உங்களுக்கு அளிக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rajiv gandhis 27th death anniversary rare photographs that you wouldnt have seen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X