New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/01/narayanasawamy-2025-07-01-14-54-52.jpg)
என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.க-விடம் அடமானம் வைத்த ரங்கசாமி: நாராயணசாமி கடும் சாடல்w
முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.விடம் தனது என்.அர் காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.க-விடம் அடமானம் வைத்த ரங்கசாமி: நாராயணசாமி கடும் சாடல்w