கிறிஸ்துவ மதத்தை திணிக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு கத்தோலிக்க பேரவையின் புதிய வழிகாட்டுதல்கள்

நாட்டின் "தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை" எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

நாட்டின் "தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை" எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

அனைத்துநம்பிக்கைகளையும்மரபுகளையும்மதிக்கவும், பிறமதங்களைச்சேர்ந்தமாணவர்கள்மீதுகிறிஸ்தவமரபுகளைதிணிக்க வேண்டாம். தினசரிகாலைபொழுதில் மாணவர்களின் அணிவகுப்பின்போது போதுஅரசியலமைப்பின்முன்னுரையைமாணவர்களைவாசிக்கச்செய்யுங்கள், பள்ளிவளாகத்தில் "அனைத்து வமதபிரார்த்தனைஅறை" அமைக்கவும்.

Advertisment

நாட்டின் "தற்போதையசமூக-கலாச்சார, சமயமற்றும்அரசியல்சூழ்நிலைகாரணமாகஉருவாகிவரும்சவால்களை" எதிர்கொள்ளஇந்தியகத்தோலிக்கஆயர்கள்பேரவை (CBCI) அதன்அதிகாரவரம்பிற்குஉட்பட்டஅனைத்துகல்விநிறுவனங்களுக்கும்வழங்கியசிலமுக்கியபரிந்துரைகள்இவை.

சி.பி.சி.ஐஎன்பதுஇந்தியாவில்உள்ளகத்தோலிக்கசமூகத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தும்முக்கிய முடிவெடுக்கும்அமைப்பாகும். அதன்கீழ், தோராயமாக 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், ஏழுபல்கலைக்கழகங்கள், ஐந்துமருத்துவக்கல்லூரிகள்மற்றும் 450 தொழில்நுட்பமற்றும்தொழிற்கல்விநிறுவனங்கள்உள்ளன.

இந்தபரிந்துரைகள்சி.பி.சி.ஐ-யின்கல்விமற்றும்கலாச்சாரத்திற்கானஅலுவலகம்திங்கள்கிழமைவெளியிட்ட 13 பக்கவழிகாட்டுதல்மற்றும்அறிவுறுத்தல். ஆவணத்தின்ஒருபகுதியாகும், ஜனவரிமாதம்பெங்களூரில்சி.பி.சி.ஐ-யின் 36 வதுபொதுக்குழுகூட்டத்தைத்தொடர்ந்து, விவாதிக்கப்பட்டமையக்கருப்பொருள்களில்நாட்டின்தற்போதையசமூக-அரசியல்நிலைமை ஆகும்.

Advertisment
Advertisements

கிறிஸ்தவசமூகத்தால்நடத்தப்படும்கல்விநிறுவனங்களின்அதிபர்கள்மற்றும்ஊழியர்களுக்குஎதிரானசமீபத்தியதாக்குதல்கள்மற்றும்போராட்டங்களின்பின்னணியில்முதன்முறையாகஇந்தவழிகாட்டுதல்கள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திரிபுராவில்உள்ளஒருதனியார்கிறிஸ்தவமிஷனரிநடத்தும்பள்ளியின்ஆசிரியர்ஒருமாணவனைஇந்துசின்னம்பொருந்திய பேண்டை கையில் கட்டியிருந்தபோது அதைப்பறிமுதல்செய்ததைத்தொடர்ந்துபஜ்ரங்தள்ஆர்வலர்கள்குழுஒன்றுபிப்ரவரிமாதம்போராட்டம்நடத்தியது.

அதேமாதத்தில், அசாமில்உள்ளஇந்து அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், மாநிலத்தில்உள்ளகிறிஸ்தவபள்ளிகளுக்கு 15 நாட்கள் இறுதிஎச்சரிக்கையைஅளித்தது. அனைத்துகிறிஸ்தவசின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்பள்ளி வளாகத்தில் அவர்கள் மதத்தை வெளிப்படுத்தும் உடையை அணிய கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியன்எக்ஸ்பிரஸ்ஸிடம்பேசியசி.பி.சி.ஐயின்தேசியசெயலாளரானஃபாதர்மரியாசார்லஸ்எஸ்டிபி, இந்ததனித்தனிசம்பவங்களுக்குஇடையில்எந்ததொடர்பையும்உருவாக்கவிரும்பவில்லைஎன்றாலும், இதுபோன்றசூழ்நிலைகளில்தேவாலயம்கவனமாகவும்உணர்ச்சிபூர்வமாகவும் பார்த்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

சி.பி.சி.ஐவழிகாட்டுதல்கள்கல்விநிறுவனங்களில்பாதுகாப்பைவலுப்படுத்தவும்வலியுறுத்துகின்றன. "பள்ளிக்கட்டிடங்கள்மற்றும்மைதானங்களுக்கானஅணுகலைக்கட்டுப்படுத்த, பூட்டியகதவுகள், நுழைவாயில்பாதுகாப்புஅமைப்புகள், பார்வையாளர்கள்சோதனைசெய்யும்நடைமுறைகள்மற்றும்கண்காணிப்புகேமராக்கள்போன்றநடவடிக்கைகளைச்செயல்படுத்தவும்" என்றுவழிகாட்டுதல்கள்கூறுகின்றன.

"இந்தநாட்களில்உருவாகிவரும்அரசியல்மற்றும்சமூகசூழ்நிலையின்அடிப்படையில், கத்தோலிக்கபள்ளிகளைப்போலநாம்அதிகஉணர்வுடன்இருக்கவேண்டும்என்றுநான்நினைக்கிறேன். எங்களின்பெரும்பான்மையானமாணவர்களும்ஆசிரியர்களும்எப்போதும்பிறமதங்களைச்சேர்ந்தவர்கள்என்பதால், அதிபர்களுக்குஇதுஒருநினைவூட்டலாகும். எல்லாவற்றிற்கும்மேலாக, நாமும்அதிகஉணர்திறன்கொண்டவர்களாகஇருக்கவேண்டும். இப்போதுமட்டுமல்ல, பலவருடங்களாகமாணவர்களுக்குமுன்னுரையைகற்பித்துவருகிறோம். பலஆண்டுகளாக, எங்கள்மாணவர்கள்அனைவரும்முன்னுரையைஅறிந்து, அரசியலமைப்புவிழுமியங்களைப்பற்றிஅறிந்திருக்கவேண்டும்என்றுநாங்கள்நம்புகிறோம், ”என்றுதந்தைசார்லஸ்கூறினார்.

பிரதானபள்ளிகட்டிடத்தின்நுழைவாயிலில்அரசியலமைப்பின்முகவுரையைகாட்சிப்படுத்துவதுமற்றும்காலைமாணவர்களின் அணிவகுப்பின் போதுமாணவர்களைவாசிக்கவைப்பதுமட்டுமின்றி, பள்ளிமாணவர்களிடையேமதமற்றும்கலாச்சாரஉணர்திறன்மற்றும்பன்முகத்தன்மைக்கானமரியாதையைஊக்குவிக்கவும்வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. . கல்விநிறுவனங்களில்வரவேற்புமற்றும்இணக்கமானபணிச்சூழலைஉருவாக்க, உள்ளடக்கியநடைமுறைகள்குறித்தபயிற்சியைமேலும்பரிந்துரைக்கிறது.

இந்தப்பள்ளிகளுக்குவழங்கப்படும்சிறுபான்மைச்சான்றிதழைத்தவிர, வழிகாட்டுதல்கள்பள்ளிகளுக்குப்பரிந்துரைக்கின்றன, “சிலமுக்கியஇந்தியசுதந்திரப்போராட்டவீரர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள், தேசியத்தலைவர்கள்போன்றவர்களின்புகைப்படங்களைபள்ளி வளாகம், நூலகம், தாழ்வாரங்கள்போன்றவற்றில்காட்சிப்படுத்தவேண்டும். ." மேலும், பள்ளிவளாகத்தில்கல்விநிறுவனங்களுக்குதனியானசர்வமதபிரார்த்தனைஅறைஅல்லதுசர்வதர்மபிரார்த்தனாலையாவைஅமைக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தவழிகாட்டுதல்கள்எங்கள்கல்விநிறுவனங்களுக்குஒருமென்மையானநினைவூட்டல்அல்லதுவிழிப்புணர்வுஅழைப்பு. இவைபாதுகாப்புபொறிமுறையின்ஒருமுறையாகபரிந்துரைக்கப்படவில்லை, மாறாகஅனைத்துபள்ளிகளையும்நினைவூட்டுகிறது, அவைஎப்படிஇருக்கவேண்டும், எப்படிஎல்லாவற்றையும்ஒழுங்காகவைத்திருக்கவேண்டும்," என்றுஅவர்கூறினார், "நடந்தசிலநிகழ்வுகள், அவைஅவ்வளவுசுவையாகஇல்லை. மேலும், நாங்கள்எப்போதும்எங்கள்மாணவர்கள்மற்றும்ஆசிரியர்களைப்பற்றி எப்போதும் நாங்கள் கவலை படுகிறோம்.

வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பள்ளிகளைக் குறிக்கும் அதே வேளையில், திருச்சபையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு இவை பொருந்தும் என்று தந்தை சார்லஸ் கூறினார்.

Read in english 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: