RRB Group D exams 2018 : ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டின் க்ரூப் 4 தேர்வுகள் எங்கே எப்போது நடைபெறுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது ரயில்வே போர்ட்.
இந்த குரூப் 4 தேர்வு எழுதுவதற்கான தேதி, தேர்வு மையம் ஆகியவற்றை இன்று வெளியிட்டிருக்கிறது ரயில்வே துறை. 17ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் தங்களின் தேர்வு மையம் மற்றும் இதர தகவல்களை rrbald.gov.in என்ற இணைய முகவரியில் பார்வையிட்டுக் கொள்ளலாம்.
RRB Group D exams 2018
இன்று மதியம் இரண்டு மணியில் இருந்து இந்த தகவல்கள் அந்த இணைய தளத்தில் இருக்கும். செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 16ம் தேதி வரை இன்ந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. கணினித் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான அழைப்புக் கடிதங்கள் ஆகியவற்றை செப்டம்பர் 13ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி வினாத் தாள்கள் மற்றும் மோக்கிங் டெஸ்ட்டிற்கான பக்கம் நாளையில் இருந்து அந்த இணைய தளத்தில் கிடைக்கும்.
வினாக்கள் மற்றும் மதிப்பெண் முறைகள்
90 நிமிடங்கள் நடைபெற இருக்கும் இந்த தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். சரியான பதில்களை தேர்வு செய்யும் முறையில் தான் வினாத்தாள்கள் அமையும்.
வினாக்கள் மற்றும் பாடப்பிரிவுகள்
கணிதம் : 24 வினாக்கள்
பொது அறிவு மற்றும் ரீசனிங் - 30
பொது அறிவியல் - 25
விழிப்புணர்வு மற்றும் கரெண்ட் அஃப்பெர்ஸ்
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மோக்கிங் டெஸ்ட் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ள
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் கீழ் ஒவ்வொரு இணையம் செயல்பட்டு வருகிறது. தங்களின் பிராந்தியத்திற்கு கீழ் வரும் இணையத்தில் இது தொடர்பான முழு தகவலக்ளையும் பெற்றுக் கொள்ளலாம்.
RRB Guwahati (www.rrbguwahati.gov.in)
RRB Jammu (www.rrbjammu.nic.in)
RRB Kolkata (www.rrbkolkata.gov.in)
RRB Malda (www.rrbmalda.gov.in)
RRB Mumbai (www.rrbmumbai.gov.in)
RRB Muzaffarpur (www.rrbmuzaffarpur.gov.in)
RRB Patna (www.rrbpatna.gov.in)
RRB Ranchi (rrbranchi.gov.in)
RRB Secunderabad (rrbsecunderabad.nic.in)
RRB Ahmedabad (www.rrbahmedabad.gov.in)
RRB Ajmer (rrbajmer.gov.in)
RRB Allahabad (rrbald.gov.in)
RRB Bangalore (rrbbnc.gov.in)
RRB Bhopal (www.rrbbpl.nic.in)
RRB Bhubaneshwar (www.rrbbbs.gov.in)
RRB Bilaspur (www.rrbbilaspur.gov.in)
RRB Chandigarh (www.rrbcdg.gov.in)
RRB Chennai (www.rrbchennai.gov.in)
RRB Gorakhpur (www.rrbguwahati.gov.in)
RRB Siliguri (www.rrbsiliguri.org)
RRB Thiruvananthapuram (rrbthiruvananthapuram.gov.in)