scorecardresearch

சிறப்பு புகைப்படங்கள்: விடுதலையான மகிழ்ச்சியில் புன்னகையுடன் ஆ.ராசா, கனிமொழி

ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு புகைப்படங்கள்: விடுதலையான மகிழ்ச்சியில் புன்னகையுடன் ஆ.ராசா, கனிமொழி

புகைப்படங்கள்: அபிநவ் சஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ்:

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Special photos a raja and kanimozhi not guilty says court