அசரடிக்கும் ஸ்பைஸ்ஜெட்: 20 வழித்தடங்களில் புதிய விமான சேவை

UDAN scheme திட்டத்தின் கீழ் இடைவிடாத சேவையை வழங்குவதற்காக இந்த புதிய விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட்தெரிவித்துள்ளது.

விமான பயனிகளுக்கு ஒரு நற்செய்தி, ஸ்பைஸ் ஜெட் (Spice Jet) 20 புதிய உள்நாட்டு விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் புதிதாக 20 விமானங்களை தனது உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இயக்கம் மார்ச் 29, 2020 முதல் துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. UDAN scheme திட்டத்தின் கீழ் இடைவிடாத சேவையை வழங்குவதற்காக இந்த புதிய விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் புதிய விமான கட்டணம், வழி மற்றும் நேரம்:

ஸ்பைஸ் ஜெட் குவஹாத்தியில் இருந்து பாட்னாவுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய விளம்பர கட்டணமாக ரூபாய் 2,211/-, பாட்னாவிலிருந்து குவஹாத்திக்கு ரூபாய் 1,687/-, ஹைதராபாத் – மங்களூரு வுக்கு ரூபாய் 2,257/-, அமிர்தசரஸ் – பாட்னா வுக்கு ரூபாய் 4,780/-ம், மங்களூரு – ஹைதராபாத் க்கு ரூபாய் 1,517/- ம், பெங்களூரு – ஜபல்பூர் க்கு ரூபாய் 2,147/- ம், ஜபல்பூர் -பெங்களூரு க்கு ரூபாய் 2,474/-ம், வாரணாசி – பாட்னா க்கு ரூபாய் 2,711/- ம், பாட்னா – வாரணாசி க்கு ரூபாய் 2,665/- ம், பாட்னா – அமிர்தசரஸ் க்கு ரூபாய் 4,736/- ம், மும்பை – அவுரங்காபாத் க்கு ரூபாய் 2,567/- ம், அவுரங்காபாத் – மும்பை க்கு ரூபாய் 2,034/-ம் கட்டணமாக வசூல் செய்கிறது.

1. விமான எண் SG-425 குவஹாத்தியில் இருந்து பாட்னாவுக்கு. புறப்படும் நேரம் 6:00am; வந்து சேரும் நேரம் at 7:15 am

2. விமான எண் SG-426. பாட்னாவில் இருந்து குவஹாத்திக்கு புறப்படும் நேரம் 8:20 pm; வந்து சேரும் நேரம் 9:30 pm

3. விமான எண் SG-1211 ஹைதராபாத் – மங்களூரு. புறப்படும் நேரம் 5:50 am; வந்து சேரும் நேரம் 7:20 am

4. விமான எண் SG-1212 மங்களூரு – ஹைதராபாத். புறப்படும் நேரம் 7:40 am; வந்து சேரும் நேரம் 8:55 am

5. விமான எண் SG-1220 பெங்களூரு – ஜபல்பூர். புறப்படும் நேரம் 11:40 am; வந்து சேரும் நேரம் 2:15 pm

6. விமான எண் SG-1221 from ஜபல்பூர் – பெங்களூரு. புறப்படும் நேரம் at 2:35 pm; வந்து சேரும் நேரம் 5:10 pm

7. விமான எண் SG-2752 வாரணாசி – பாட்னா. புறப்படும் நேரம் 4:45 pm; வந்து சேரும் நேரம் 5:35 pm

8. விமான எண் SG-2753 பாட்னா – வாரணாசி. புறப்படும் நேரம் 5:55 pm; வந்து சேரும் நேரம் 6:45 pm

9. விமான எண் SG-2758 அமிர்தசரஸ் – பாட்னா. புறப்படும் நேரம் 8:50 am; வந்து சேரும் நேரம் 11:25 am

10. விமான எண் SG-2759 பாட்னா – அமிர்தசரஸ். புறப்படும் நேரம் 11:55 pm; வந்து சேரும் நேரம் 2:40 pm.

11. விமான எண் SG-153 மும்பை – அவுரங்காபாத். புறப்படும் நேரம் at 9:15 am; வந்து சேரும் நேரம் 10:20 am

12. விமான எண் SG-154 அவுரங்காபாத் – மும்பை. புறப்படும் நேரம் at 10:50 am; வந்து சேரும் நேரம் 11:55 am.

13. விமான எண் SG-163 மும்பை – பக்தோக்ரா. புறப்படும் நேரம் 12:35 pm; வந்து சேரும் நேரம் 3:25 pm

14. விமான எண் SG-168 பக்தோக்ரா – மும்பை. புறப்படும் நேரம் 3:55 pm; வந்து சேரும் நேரம் 7:05 pm

15. விமான எண் SG-313 மும்பை – சென்னை. புறப்படும் நேரம் 9:25 am; வந்து சேரும் நேரம் 11:25 am.

16. விமான எண் SG-314 சென்னை – மும்பை. புறப்படும் நேரம் 12:00 noon; வந்து சேரும் நேரம் 2:00 pm

17. விமான எண் SG-1218 ஹைதராபாத் – மங்களூரு. புறப்படும் நேரம் 7:30 pm; வந்து சேரும் நேரம் 9:05 pm

18. விமான எண் SG-1219 மங்களூரு – ஹைதராபாத். புறப்படும் நேரம் 9:25 pm; வந்து சேரும் நேரம் 10:55 pm

19. விமான எண் SG-8952 தில்லி – குவஹாத்தி. புறப்படும் நேரம் 7:40 pm; வந்து சேரும் நேரம் 10:10 pm.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close