விளையாட்டு வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் பணிவாய்ப்பு

நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் விரும்பத்தக்கது. டைவிங் நீச்சலிலும் புலமை உயிர் பாதுகாப்பு குறித்த சிறப்புத்தகுதிகள் பெற்றவருக்கு முன்னுரிமை.

ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில், ஒப்பந்த அடிப்படையிலான மெய்க்காப்பாளர் (life guards) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : மெய்க்காப்பாளர்

சம்பளம் : மாதம் ரூ.22 ஆயிரம்

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. டைவிங் நீச்சலிலும் புலமை பெற்றிருக்க வேண்டும். உயிர் பாதுகாப்பு குறித்த சிறப்புத்தகுதிகள் பெற்றவருக்கு முன்னுரிமை

வயதுவரம்பு : 2019, மார்ச் 1ம் தேதி அடிப்படையில் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை, தேவையான விபரங்களுடஜ் நிரப்பி, கல்விச்சான்றிதழ்கள், உடற்தகுதி சான்றிதழ்கள், நீச்சல் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை இணைத்து
The office of director (Pers)
SAI, JN stadium (EAst gate no.)
2nd floor, Lodhi road,
NewDelhi
என்ற முகவரிக்கு வரும் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close