ஸ்ரீதேவி கலந்து கொண்ட இறுதி நிகழ்வு! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்ரீதேவி கலந்து கொண்ட இறுதி நிகழ்வு! (வீடியோ)

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

Advertisment

துபாயில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஸ்ரீதேவி, விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழித்தார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் கடைசி வீடியோ இதுதான்.

data-instgrm-version="8">
Advertisment
Advertisements

target="_blank">Last visuals of #Sridevi garu.. ???? ???? #RIPSridevi

A post shared by Filmy Focus (@filmyfocus) on

Sridevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: