ஸ்ரீதேவி கலந்து கொண்ட இறுதி நிகழ்வு! (வீடியோ)

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். துபாயில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஸ்ரீதேவி, விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி […]

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

துபாயில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஸ்ரீதேவி, விழாவில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மகிழ்ச்சியாக கழித்தார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்ரீதேவியின் கடைசி வீடியோ இதுதான்.

Last visuals of #Sridevi garu.. ???? ???? #RIPSridevi

A post shared by Filmy Focus (@filmyfocus) on

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sridevis last marriage function video

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com