New Update
/indian-express-tamil/media/media_files/UqA2hoYqfG3l5RRmXIJl.jpg)
கௌதமி நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு உதவியிருப்பேன் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கெளதமிக்கு அரசியலில் பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். கௌதமியை நன்றாக தெரியும், எந்தவித பந்தாவும் இல்லாமல் கட்சியில் நன்றாக பணியாற்றக்கூடியவர் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கௌதமி நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு உதவியிருப்பேன் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.