சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சாக்லேட் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
RBI to shortly issue Rs.10 denomination banknotes. All the banknotes in the denomination of Rs.10 issued by RBI in the earlier series will continue to be legal tender. pic.twitter.com/2tSzRBNLuO
Thanks RBI for printing Konark charka ???? Expected to be in 500₹ denomination
— Raghunath Sahoo???????? #Odia #MSDfan (@sahoo_raghunath) 5 January 2018
The color is ugly. Also isn't it disrespectful to put temple on 10 rs. What if you drop it on the ground or put it in your back pocket and sit on it or accidentally tear it etc?