பட்ஜெட் 2018 : உங்கள் வருமான வரியில் ஏற்படும் மாற்றத்தை கணக்கிடுவது எப்படி?

பட்ஜெட் 2018 உங்கள் வருமான வரியின் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இதை அறிய ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தனித்துவமான கணக்கீடை தருகிறது.

பட்ஜெட் 2018 உங்கள் வருமான வரியின் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இதை அறிய ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தனித்துவமான கணக்கீடை தருகிறது.

பட்ஜெட் 2018 குறித்து நடுத்தர மக்களின் அதீத கவலை, தங்களின் வருமான வரியில் இது என்ன மாற்றத்தை உருவாக்கும் என்பதுதான். அந்தக் கணக்கீடை மிக சுலபமாக கண்டறிய ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ், தனித்துவமான ஒரு கணக்கீடை அறிமுகம் செய்கிறது.

பட்ஜெட் 2018 உங்கள் வருமான வரியில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இந்த கணக்கீடு மூலமாக நீங்கள் அறியலாம். இன்று (பிப்ரவரி 1) பட்ஜெட் அறிவிப்பின் அடிப்படையில் கணக்கீடு விவரங்கள் இதில் தெரியப்படுத்தப் படும். வருமான வரி கணக்கிடும் முறையில் இது சுலபமான முறையாக அமையும்.

பட்ஜெட் 2018 வருமான வரி கணக்கீடு தொடர்பான விவரங்களுக்கு ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸை இந்த லிங்க்கில் காணலாம்.

பட்ஜெட் 2018 வருமான வரி கணக்கீடு ஆங்கிலத்தில்!

×Close
×Close