டெல்லியில் மர்காஸ் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தப்லிகி ஜமாஅத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
2, 2020
இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு சமூகப் பரவல் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b225-300x200.jpg)
தமிழகத்திலும் டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b227-203x300.jpg)
2, 2020
அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b226-300x201.jpg)
இந்நிலையில், நிஜாமுதீனின் பகுதிகளை சுத்தப்படுத்த, ட்ரோன்கள் மூலம் 5 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
2, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”