Advertisment

வயநாடு நிலச்சரிவு: உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் களமிறங்கிய தன்னார்வ குழுவினர்

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அரசின் மீட்பு நடவடிக்கைகளுக்கு துணையாக தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Reason Behind the Wayanad landslides Extremely heavy rain fragile ecology a steady rise in population in tamil

Wayanad landslides

கேரள மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஐடியல் ரிலீஃப் விங் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வ குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அரசின்  மீட்பு நடவடிக்கைகளுக்கு துணையாக தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஐடியல் ரிலீஃப் விங் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வக் குழுவினர் ஆற்றில் படகுகள் மூலம்  மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வீடியோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment