பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது

தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பேரறிவாளனிடம் தர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

More Details Awaited…

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: We cant release perarivalan from jail supreme court

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com