தமிழ் மக்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

தமிழக மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கல் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கல் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய தலைவர்களும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் மக்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

×Close
×Close