இந்தியா மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை துபாய் மாநகரங்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. அந்த கொண்டாட்டத்தை தொடங்கும் விதமாக , துபாய் மாநகர போலீசார் இசைக் குழுவால் வாசிக்கப்பட்ட ஜன கண மன தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
துபாய் சுற்றுலா துறை, துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் இனைந்து இந்த கொண்டாட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Dubai dazzled thousands who gathered to witness the Diwali celebrations with special fireworks and the lovable Hathi’s laser show displayed on dancing fountains. The diplomatic community also joined the celebrations organized by Dubai tourism and the Indian Consulate @cgidubai. pic.twitter.com/Qu19xqDe7U
இந்த நிகழ்சிக்காக, சிறப்பு நடனக் காட்சிகளும் அரங்கேறின
Crowd erupts in cheers as Diwali celebrations at Dubai Festival City culminates with a spectacular fireworks display accompanied by an Indian dance performance #Diwali#DiwaliUAEpic.twitter.com/7vMgWsVFXf