Donald Trump blames energy-efficient bulbs for his orange appearance video - 'நான் ஏன் ஆரஞ்சு பழம் போல் தெரிகிறேன்?' - அமெரிக்க அதிபராக இருந்தாலும் உளறினால் இப்படித்தான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில சமயங்களில் தான் ஏன் ஆரஞ்சு பழமாக தோன்றுகிறார் என்பதற்கு ஒரு கோட்பாடு உள்ளது: ஆற்றல் திறன் கொண்ட ஒளி விளக்குகள். ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்.
Advertisment
ஆரஞ்சை பழம் போல் தான் தெரிவதாக கேமரா முன்பு ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல், அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
பால்டிமோர் நகரில், வியாழக்கிழமை இரவு ஜிஓபி ஹவுஸ் ரிட்ரீட் டின்னர் போது பேசிய ட்ரம்ப், தன்னை ஆரஞ்சு நிறமாக மாற்றும் விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல என்றார். "நாம் கட்டாயப்படுத்தப்பட்டு பயன்படுத்தும் பல்பில் மிக முக்கியமாக ஒளி நன்றாக இல்லை. நான் எப்போதும் ஆரஞ்சு நிறமாகவே தெரிகிறேன். அந்த ஒளி மிக மோசமானது," என்று அவர் கூறினார். மேலும், ஆற்றல் திறனுள்ள விளக்குகள் "சில நேரங்களில் பழைய, ஒளிரும் விளக்கை விட மிகவும் விலை உயர்ந்தவை" என்றும் அவர் கூறினார்.
Advertisment
Advertisements
அவரது இந்த கருத்தின் வீடியோ ஆன்லைனில் வைரலாக, பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
#TrumpinBaltimore: “The bulb that we’re being forced to use — the light doesn’t look good,” Mr. Trump lamented during an extended aside about his dislike for energy-efficient light bulbs. “I always look orange, and so do you.” OMG! YOU LOOK ORANGE BC YOU SLEEP IN A TANNING BED!
— Bette Midler (@BetteMidler)
#TrumpinBaltimore: “The bulb that we’re being forced to use — the light doesn’t look good,” Mr. Trump lamented during an extended aside about his dislike for energy-efficient light bulbs. “I always look orange, and so do you.” OMG! YOU LOOK ORANGE BC YOU SLEEP IN A TANNING BED!
So now we know...since #DonaldTheDunce appears orange outdoors as well, our sun must be made up of billions of light bulbs all focusing directly on him. #AlternativeScience
I agree. Put him in a @SpaceX rocket that auto navigates into our nearest star, with a camera trained on his orange face that’s transmitted live worldwide.
— Eugene Ingram Jr (@HighTechWriter)
I agree. Put him in a @SpaceX rocket that auto navigates into our nearest star, with a camera trained on his orange face that’s transmitted live worldwide.