2017 ஆம் ஆண்டு இணையத்தை மிரள வைத்த திக் திக் வீடியோக்கள்!!!

பாதியிலியே கத்தில் கூச்சல்யிட்டு வெளியே ஓடி வந்த வீடியோ படத்தை விட பயமாக இருந்தது.

பேய் இருப்பது உண்மையா, பொய்யா என்ற பேச்செல்லாம் எடுக்க ஆரம்பித்தால் அதற்கு ஒரு யுகமே தேவைப்படும். ஆனால் 2017 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மற்றும் பார்க்கப்பட்ட வீடியோக்களின் பேய் வீடியோக்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன.

அப்படி 2017 ஆம் ஆண்டில் அதிகளவில் பார்க்கப்பட்ட இணையத்தையும் கலக்கிய திக் திக் வீடியோக்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு..

1. இயக்குநர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் காஞ்சுரிங் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பொம்பை ஒன்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட அனபெல்லா படத்தின் இரண்டாம் பாகம் சென்ற வருடம் வெளியானது. அப்போது இரவு நேரத்தில் அந்த படத்தை தனது நண்பர்களுடன் தியேட்டரில் பார்க்க சென்ற அந்த பெண். பாதியிலியே கத்தில் கூச்சல்யிட்டு வெளியே ஓடி வந்த வீடியோ படத்தை விட பயமாக இருந்தது.

2. பிரபல பள்ளி ஒன்றில் சிசிடிவில் பதிவான காட்சிகள். பள்ளி நேரம் முடிந்து விட்டு மாணவர்கள் வீடுகளுக்கு சென்ற என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்.

3. இரவில் தனது வீட்டில் அமானுஷ்யத்தை உணர்ந்ததாக ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரப்பட்ட வீடியோ. இந்த வீடியோ பதிவான காட்சிகள் பல கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

4. சிங்கப்பூரில் உள்ள பிரதான சாலையில் இரவு நேரத்தில் கார் ஒன்றுச் சென்றுக்கொண்டிருந்த போது. அப்போது, திடீரென்று, சாலையின் ஓரத்தில் இருக்கும் ப்ளாட்ஃபார்ஃபில் பெண் போன்று காட்சியளிக்கும் மர்மான உருவம் ஒன்று கண்ணில் தென்படுகிறது. சிறிது நேரத்திற்குள் அந்த உருவம் காணாமல் போய் விடுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close