இந்தியாவுக்கு 50% வரி: மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு எப்படி?

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட 25% கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு 21 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட 25% கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு 21 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

author-image
WebDesk
New Update
trump

இந்தியாவுக்கு 50% வரி: மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு எப்படி?

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதிகள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கடுமையான நடவடிக்கை, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வதை எதிர்த்து அமெரிக்கா எடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, 69 வர்த்தக கூட்டாளிகளுக்கு ஆக.7-ம் தேதி முதல் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட 25% கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு 21 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த நடவடிக்கையின் மூலம், அதிகபட்ச இறக்குமதி வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. பிரேசில் ஏற்கனவே 10% “பரஸ்பர” வரியை எதிர்கொண்டுவந்த நிலையில், அதன் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீதான வழக்கின் காரணமாக கூடுதலாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக.1 முதல் அமலுக்கு வந்தது. இதன் விளைவாக, பிரேசிலுக்கும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

அதிக வரி விதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகள்:

Advertisment
Advertisements

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளிலும் அதன் தெற்காசிய போட்டியாளர்களிலும் இந்தியா மிக உயர்ந்த வரிகளைக் கொண்டுள்ளது.

முக்கிய குறிப்பு: புதிய வரிகள் ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வந்தன; ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தின; *25 சதவீத கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு 21 நாள் கால அவகாசம் உள்ளது.

Source: White House

President Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: