ஃபோட்டோ ஷூட்டின் போது மாடலிடம் தவறாக நடந்துக் கொண்ட நாய்..பழியோ மாடலின் மீது!!!

நாயுடனும் மவுனீரியா சில போஸ்களும் கொடுத்திருந்தார்.

பிரபல மாடல் ஒருவரின் ஃபோட்டோ ஷூட்,  பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை பார்க்கும் பலருக்கும் இதில் யார் மீது தவறு என்றே  தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரபல மாடல் அழகி  டயானா மவுனீரியா  பிகினி உடையில் ஒரு  ஃபோட்டோ ஷூட்டிற்கு விதவிதமாக போஸ்ட் கொடுத்திருந்தார். பிரபல புகைப்பட கலைஞர் டவுட்டட் டன்னி  இந்த   ஃபோட்டோ ஷூட்டை நடத்தினார்.  அப்போது அவரின்  வளர்ப்புப் பிராணி  நாய் ஒன்றையும் டவுட்டட் டன்னி  அந்த  ஃபோட்டோ ஷூட்டிற்கு அழைத்து சென்றிருந்தார்.  நாயுடனும்  மவுனீரியா சில போஸ்களும் கொடுத்திருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து,  டயானா மவுனீரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஃபோட்டோ ஷூட் மற்றும் அந்த நாய் குறித்து ஒரு பதிவை  வெளியிட்டிருந்தார். அதில், “ செல்ல நாய் மறக்க முடியாத நேரங்கள். சிறந்த ஃபோட்டோ  ஷூட்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அதே நாளில்  ஃபோட்டோ ஷூட்டை நடத்திய  டவுட்டட்  டன்னியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு பதிவை தெரிவித்திருந்தார். “ மிகவும் மோசமான பெண். அவளின் காம இச்சைகளை என் நாயை வைத்து தீர்க்க கொள்ள நினைத்தால்” என்று கூறிய மாடல் மற்றும் அவரின் நாய் இருவரும் நெருக்கமாக இருக்க கூடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு  மாடல்களின் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதே நேரத்தில் அந்த வீடியோவைக் கண்ட பலரும், மாடல் டயானா ஒன்றும் நாயிடம் தவறாக நடந்துக் கொள்ள்வில்லை. அவரிடம் தான்  நாய் அத்துமீறுகிறது. நாயை அப்படி  தவறாக நடந்துக் கொள்ளும் படி சொன்னதே நீங்களாக கூட இருக்கலாம். ஏனென்றால் ஒரு எஜமானின்  கட்டளைகளை தான் நாய் கேட்டு நடக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Only dog I need.???? Tag someone you appreciate.

A post shared by ????Deyanamounira90@gmail.com (@deyana_mounira) on

அப்படி இருக்கும்  பட்சத்தில்,  மாடல் டயானா,  ஏன் நாய்  என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றது என்று  புகார் அளிக்காமல் மாறாக மறக்க முடியாத தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் புகைப்பட கலைஞர் டவுட்டட் பதில் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தான் மாடல் டயானா மீது  மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நாயை பாலியல் உணர்வு  தூண்டும் வகையில் நடந்துக் கொண்டது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்,  மாடல் டயானா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close