Advertisment

அரசியல்வாதிகள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை... கொரொனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸுக்கு உலகளவில் 1,30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. 4,900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்களுக்கு கொரொனா பாஸிட்டிவ் சோதனை செய்யப்பட்டன. அப்படி கொரொனா பாஸிட்டிவ் சோதனை செய்யப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Juventus, Tom Hanks, Iran , Chelsea, Arsenal, tom hanks, australia , Canada, Justin Trudeau, கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்ட பிரபலங்கள், ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ, Justin Trudeau wife Sophie Gregoire Trudeau,famous people around the world tested positive for coronavirus, டாம் ஹன்க்ஸ், politicians, cinema stars, Mikel Arteta, Daniele Rugani, Coronavirus, COVID 19, Callum Hudson Odoi

Juventus, Tom Hanks, Iran , Chelsea, Arsenal, tom hanks, australia , Canada, Justin Trudeau, கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்ட பிரபலங்கள், ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபி கிரிகோயர் ட்ரூடோ, Justin Trudeau wife Sophie Gregoire Trudeau,famous people around the world tested positive for coronavirus, டாம் ஹன்க்ஸ், politicians, cinema stars, Mikel Arteta, Daniele Rugani, Coronavirus, COVID 19, Callum Hudson Odoi

சீனாவில் 2019 டிசம்பரில் கொரொனா வைரஸ் முதன்முதலில் தோன்றியதிலிருந்து, உலகளவில் 1,30,000 பேர் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. கொரொனாவால் சுமார் 116 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 4,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பல பிரபலங்களுக்கு கொரொனா பாஸிட்டிவ் சோதனை செய்யப்பட்டன. அப்படி கொரொனா பாஸிட்டிவ் சோதனை செய்யப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இங்கே.

Advertisment

publive-image

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன். (புகைப்படம் ஏபி)

publive-imageஈரான் துணை அதிபர் இஷாக் ஜஹாங்கிரி (கோப்பு ஏபி)

publive-imageகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ. (புகைப்படம் ஏபி)

publive-imageஸ்பெயினின் சமத்துவத்துறை அமைச்சர் ஐரீன் மோன்டெரோ (புகைப்படம் ஃபேஸ்புக்)

publive-imageஅர்செனல் பயிற்சியாளர் மைக்கேல் ஆர்டெட்டா (புகைப்படம் ஃபேஸ்புக்)

publive-imageஜுவென்டஸின் இத்தாலிய டிஃபண்டர் டேனியல் ருகானி. (புகைப்படம் ஏ.எஃப்.பி)

publive-imageபிரிட்டிஷ் எம்.பி. நாடின் டோரிஸ். (புகைப்படம் ஃபேஸ்புக்)

publive-imageசெல்சியாவின் இங்லிஷ் மிட்பீல்டர் கல்லம் ஹட்சன்-ஓடோய். (புகைப்படம்  ஏ.எஃப்.பி)

publive-imageஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டன் (புகைப்படம் ஏபி)

publive-imageஉட்டா ஜாஸ் மையம் ரூடி கோபர்ட் காவலர் டொனோவன் மிட்செலுடன் பேசுகிறார். இருவரும் கொரொனா பாஸிட்டிவ் சோதனை செய்துள்ளனர். (புகைப்படம் ஏபி)

publive-imageகிரேக்க லீக் தலைவர்களான ஒலிம்பியாகோஸின் உரிமையாளர் வாங்கேலிஸ் மரினாகிஸ். (புகைப்படம் ஏ.எஃப்.பி)

publive-imageஈரானிய தொழில், சுரங்கங்கள் மற்றும் வணிக அமைச்சர் ரேசா ரஹ்மானி (புகைப்படம் விக்கிபீடியா)

publive-image

ஈரானிய கலாச்சார பாரம்பரிய அமைச்சர் அலி அஸ்கர் மவுனேசன் (புகைப்படம் விக்கிபீடியா)

 

Coronavirus Justin Trudeau
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment