நயாகரா நீர் வீழ்ச்சியில் பட்டொளி வீசிய இந்தியக் கொடியின் மூவர்ணம்!

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிலும் இதே போன்று மூவர்ணங்களால் அலங்கரிப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

Niagara Falls illuminated with Indian Tricolor on 74th Independence day of the nation

Niagara Falls illuminated with Indian Tricolor on 74th Independence day of the nation : ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாம், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் வெகு விமர்சையாக இந்நாள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்றால் அதற்கு வாய்ப்புகள் குறைவானது. இருப்பினும் உலகின் மிக முக்கியமான பகுதிகளில் மூவர்ண கொடியின் ஒளியை பிரதிபலிப்பு செய்து இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

வட அமெரிக்க நாடான கனடாவில் அமைந்திருக்கும் நயாகரா நீர் வீழ்ச்சியில் இந்திய கொடியின் மூவர்ணம் ஒளியால் ஒளிரவிடப்பட்டது. பார்ப்பதற்கு இவை கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது என சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.  தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிலும் இதே போன்று மூவர்ணங்களால் அலங்கரிப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Niagara falls illuminated with indian tricolor on 74th independence day of the nation

Next Story
தமிழகத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி போஸ்டர் – டுவிட்டரில் பதிவிட்ட மீனா ஹாரிஸ்Kamala Harris, Tamil Nadu, US polls, US election 2020, US election, Joe Biden US presidential election, Doanld trump. Vive president election, Joe biden, India, Tamilnadu, poster, Meena harris
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com