Advertisment

உலகிற்கே வழிகாட்டிய இந்தியாவால் கொரோனாவை ஒழிக்க முடியும்... ஆனால்?

இந்தியா இதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே போன்று தொடர்ந்து செயல்பட்டு இந்த நோயினை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா இதோடு முடியவில்லை : இரண்டாம் கட்ட தாக்குதல் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் - WHO

WHO chief executive director Michael J Ryan says India has a capacity to deal COVID19 : ஒவ்வொரு நாளும் கொரோனாவைரஸின் தொற்று குறித்து உலக சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குநர் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபடுவது வழக்கம்.

Advertisment

சமீபத்திய செய்தியாளர்காள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார மைய தலைமை இயக்குநர் மைக்கேல் ஜே. ரையானிடம் இந்தியா குறித்து கேள்வி எழுப்பிய போது, இந்தியாவும் சீனாவைப் போன்றே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அளவுக்கதிகமான தொற்றுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய நிறைய சோதனை மையங்களை அந்நாடு உருவாக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஏற்கனவே சின்னம்மை மற்றும் போலியோ போன்ற இரண்டு பெரும் கொள்ளை நோயினை ஒழித்து இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டியது. இந்தியாவால் கொரோனாவை நிச்சயம் ஒழிக்க முடியும்.  அதற்கான கெப்பாசிட்டி அதனிடம் இருக்கிறது.  ஆனால் இந்த கேள்விகளுக்கு மிகவும் எளிமையான பதில்கள் கிடையாது. இந்தியா இதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே போன்று தொடர்ந்து செயல்பட்டு இந்த நோயினை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு: வெளிநாடு தொடர்பே இல்லாதவருக்கு வந்தது எப்படி?

Corona Corona Virus Who
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment