New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/rangoli_lead.jpg)
பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்கள்தான். தீபாவளி என்று சொன்னாலே பட்டசு, விளக்குகள் என்பதுதான் சந்தோஷத்தை தருவதாக இருக்கும். அதுபோல வண்ணங்களால் ஆன கோலங்களை நாம் மறக்க முடியாது. புதிதாக கற்றுக்கொள்பவர்களும் சரி அனுபவமுள்ளவர்களும் ரசித்து ரசித்து வண்ணங்கள் தீட்டுவார்கள்.