காலையில் வேகமாக சமைக்கும்போது இந்த சட்னி செய்வது ரொம்ப ஈசி. நீங்களும் டிரை பண்ணுங்க.
இன்ஸ்டன்ட் பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு சட்னி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு சிறிய கப்பில் தண்ணீர் எடுத்து அதில், பூண்டு தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான இன்ஸ்டன்ட் பூண்டு சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த இட்லி, தோசைகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.